இலக்கணம் - நன்னூல் - எழுத்ததிகாரம் - வினா வங்கி -23UTAC32
|
|
|
|
|
|
|
இளங்கலை இரண்டாமாண்டு தமிழ் இலக்கியம் - மூன்றாம் பருவம் |
|
|
|
|
|
|
|
|||||
|
|
|
|
|
|
|
Core Course – 6 இலக்கணம்-நன்னூல்-
எழுத்ததிகாரம் - 23UTAC32 |
|
|
|
|
|
|
|
|||||
|
|
|
|
|
|
|
2024 - 2025 |
|
|
|
|
|
|
|
|||||
|
|
|
|
|
|
|
வினா வங்கி |
|
|
|
|
|
|
|
|||||
|
|
|
|
|
|
|
பகுதி – அ |
|
|
|
|
|
|
|
|||||
|
|
|
|
|
|
|
பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. |
|
|
|
|
|
|
|
|||||
|
S.NO. |
SEC |
UNIT |
CO |
K LEVEL |
Mark |
Question |
Choice-1 |
Choice-2 |
Choice-3 |
Choice-4 |
Answer |
|
|
|||||
|
|
|
|
|
|
|
SECTION-A |
|
|
|
|
|
|
|
|||||
|
1 |
A |
1 |
1 |
1 |
1 |
நன்னூலின் ஆசிரியர் யார்? |
அகத்தியர் |
பவணந்தி முனிவர் |
தொல்காப்பியர் |
அமிர்தசாகரர் |
பவணந்தி முனிவர் |
|
|
|||||
|
2 |
A |
1 |
1 |
1 |
1 |
நன்னூல் எம்மன்னன் காலத்தில் எழுந்தது? |
குலோத்துங்கன் |
சீயகங்கன் |
பரமேஸ்வரன் |
இரண்டாம் புலிகேசி |
சீயகங்கன் |
|
|
|||||
|
3 |
A |
1 |
1 |
1 |
1 |
பாயிரம் எத்தனை வகைப்படும்? |
இரண்டு |
மூன்று |
நான்கு |
ஐந்து |
இரண்டு |
|
|
|||||
|
4 |
A |
1 |
1 |
1 |
1 |
நூலின் பயன்கள் எத்தனை? |
இரண்டு |
மூன்று |
நான்கு |
ஐந்து |
நான்கு |
|
|
|||||
|
5 |
A |
1 |
1 |
1 |
1 |
'ஓத்து'என்ற சொல்லின் பொருள் என்ன? |
முகப்பு |
உரை |
சூத்திரம் |
இயல் |
இயல் |
|
|
|||||
|
6 |
A |
1 |
1 |
1 |
1 |
ஒரு நூலுக்கு எழுதப்படும் உரை எத்தனை
வகைப்படும்? |
இரண்டு |
மூன்று |
நான்கு |
ஐந்து |
இரண்டு |
|
|
|||||
|
7 |
A |
2 |
1 |
1 |
1 |
பவணந்தி முனிவர் எக்கடவுளைத் தொழுது
எழுத்திலக்கணம் எழுதினார்? |
அருகன் |
கொற்றவை |
சிவன் |
முருகன் |
அருகன் |
|
|
|||||
|
8 |
A |
2 |
1 |
1 |
1 |
உயிரும் உடம்பு ஆம் ________முதலே.' |
இருபது |
முப்பது |
நாற்பது |
ஐம்பது |
முப்பது |
|
|
|||||
|
9 |
A |
2 |
1 |
1 |
1 |
நன்னூலார் சுட்டும் சார்பெழுத்துக்கள்
எத்தனை வகைப்படும்? |
ஏழு |
ஒன்பது |
பத்து |
பன்னிரண்டு |
பத்து |
|
|
|||||
|
10 |
A |
2 |
1 |
1 |
1 |
'பனை' என்பது _________ ஆகும். |
இடுகுறிப் பொதுப்பெயர் |
காரணச் சிறப்புப் பெயர் |
இடுகுறிச் சிறப்புப் பெயர் |
காரணப் பொதுப்பெயர் |
இடுகுறிச் சிறப்புப் பெயர் |
|
|
|||||
|
11 |
A |
2 |
1 |
1 |
1 |
வினா எழுத்துக்கள் எத்தனை? |
நான்கு |
ஐந்து |
ஆறு |
ஏழு |
ஐந்து |
|
|
|||||
|
12 |
A |
2 |
1 |
1 |
1 |
குற்றியலுகரத்திற்குரிய மாத்திரை அளவினைச்
சுட்டுக. |
கால் |
ஒன்று |
அரை |
முக்கால் |
அரை |
|
|
|||||
|
13 |
A |
3 |
1 |
1 |
1 |
ஓரெழுத்து ஒரு மொழிகள் எத்தனை? |
42 |
8 |
10 |
12 |
42 |
|
|
|||||
|
14 |
A |
3 |
1 |
1 |
1 |
இரண்டு எழுத்து முதல் ஏழு எழுத்து
ஈறாகத் தொடரும் பதம் ___________. |
பகாபதம் |
பகுபதம் |
ஓரெழுத்து ஒரு மொழி |
இடுகுறி |
பகுபதம் |
|
|
|||||
|
15 |
A |
3 |
1 |
1 |
1 |
பகுபதம் எத்தனை எழுத்துக்களால்
அமையும்? |
2 முதல் 9 வரை |
2 முதல் 7 வரை |
2 முதல் 12 வரை |
6 முதல் 9 வரை |
2 முதல் 9 வரை |
|
|
|||||
|
16 |
A |
3 |
1 |
1 |
1 |
பகுபத உறுப்புகள் எத்தனை? |
4 |
6 |
9 |
12 |
6 |
|
|
|||||
|
17 |
A |
3 |
1 |
1 |
1 |
ஆரிய மொழியில் உயிர் எழுத்துக்கள்
எத்தனை? |
10 |
16 |
6 |
15 |
16 |
|
|
|||||
|
18 |
A |
3 |
1 |
1 |
1 |
ஆரிய மொழியில் மெய்யெழுத்துக்கள் எவ்வாறு
அழைக்கப்படுகின்றன? |
அச் |
அல் |
உயிர் |
மெய் |
அல் |
|
|
|||||
|
19 |
A |
4 |
1 |
1 |
1 |
நிலைமொழியும் வருமொழியும் இயல்பாகவேவோ,
விகாரமாகவோ பொருந்துவது_____________. |
புணர்ச்சி |
திரிதல் |
தொகுத்தல் |
தொடர் |
புணர்ச்சி |
|
|
|||||
|
20 |
A |
4 |
1 |
1 |
1 |
புணர்ச்சி எத்தனை வகைப்படும் ? |
2 |
4 |
7 |
9 |
4 |
|
|
|||||
|
21 |
A |
4 |
1 |
1 |
1 |
வேற்றுமை உருபு அல்லாத வழியில் புணரும்
புணர்ச்சி எவ்வாறு அழைக்கப்படும் ? |
அல்வழிப் புணர்ச்சி |
வேற்றுமைப் புணர்ச்சி |
இயல்புப் புணர்ச்சி |
விகாரப்புணர்ச்சி |
அல்வழிப் புணர்ச்சி |
|
|
|||||
|
22 |
A |
4 |
1 |
1 |
1 |
தொகாநிலைத்தொடர்கள் எத்தனை? |
4 |
9 |
8 |
10 |
9 |
|
|
|||||
|
23 |
A |
4 |
1 |
1 |
1 |
நிலை மொழியானது வருமொழியோடு பொருட்பொருத்தமுறத்
தழுவிய தொடர் _____________ . |
தழுவுத் தொடர் |
தழாத்தொடர் |
எழுவாய்த்தொடர் |
விளித்தொடர் |
தழுவுத் தொடர் |
|
|
|||||
|
24 |
A |
4 |
1 |
1 |
1 |
வருமொழி முதலில் மெய் தோன்றும்
விகாரம் __________. |
தோன்றல் |
திரிதல் |
கெடுதல் |
மெலித்தல் |
தோன்றல் |
|
|
|||||
|
25 |
A |
5 |
1 |
1 |
1 |
'__________மேல் உயிர் வந்து ஒன்றுவது
இயல்பே'. |
உடல் |
மெய் |
உயிர்மெய் |
உயிர் |
உடல் |
|
|
|||||
|
26 |
A |
5 |
1 |
1 |
1 |
ல,ள ஈற்றுத் தொழில் பெயர்கள்
___________ வ்வுறா. |
ஐ |
இ |
உ |
ய |
உ |
|
|
|||||
|
27 |
A |
5 |
1 |
1 |
1 |
சந்தி எத்தனை வகைப்படும்? |
3 |
6 |
8 |
9 |
3 |
|
|
|||||
|
28 |
A |
5 |
1 |
1 |
1 |
வேற்றுமை உருபுகள் எத்தனை? |
6 |
8 |
10 |
12 |
8 |
|
|
|||||
|
29 |
A |
5 |
1 |
1 |
1 |
வவ்விறு சுட்டிற்கு ___________ உறல்
வழியே. |
அற்று |
இற்று |
அன்றி |
இன்றி |
அற்று |
|
|
|||||
|
30 |
A |
5 |
1 |
1 |
1 |
'அத்தின் ___________ அகர முனை இல்லை'. |
அகரம் |
ஆகாரம் |
சுட்டு |
சாரியை |
அகரம் |
|
|
|||||
|
31 |
A |
1 |
2 |
2 |
1 |
படலம்' என்ற சொல்லின் பொருளைக் கண்டறிக. |
இயல் |
அதிகாரம் |
உரை |
சூத்திரம் |
அதிகாரம் |
|
|
|||||
|
32 |
A |
1 |
2 |
2 |
1 |
ஒரு நூலுக்குத் தேவையான அழகுகள் எத்தனை?
|
6 |
8 |
10 |
12 |
10 |
|
|
|||||
|
33 |
A |
1 |
2 |
2 |
1 |
பல திறப்பொருள்களையும் வேறுவேறாகத்
தொகுத்துச் சொல்லப்படும் சூத்திரத்திற்குப் பெயர் என்ன? |
வகைச் சூத்திரம் |
பிண்டச்சூத்திரம் |
குறிச் சூத்திரம் |
தொகைச்சூத்திரம் |
தொகைச்சூத்திரம் |
|
|
|||||
|
34 |
A |
1 |
2 |
2 |
1 |
கீழ்க்கண்டவற்றுள் நல்லாசிரியருக்குக்
கூறப்படும் உவமைகளை எழுதுக. |
மரம் |
கடல் |
வானம் |
மலர் |
மலர் |
|
|
|||||
|
35 |
A |
2 |
2 |
2 |
1 |
மொழி முதற்காரணமாம் அணுத்திரள் ஒலி
____________ |
எழுத்து |
சொல் |
தொடர் |
வாக்கியம் |
எழுத்து |
|
|
|||||
|
36 |
A |
2 |
2 |
2 |
1 |
ஞாகரம் எத்தனை எழுத்துக்களோடு மொழிக்கு
முதலில் வரும்? |
நான்கு |
ஆறு |
எட்டு |
பத்து |
நான்கு |
|
|
|||||
|
37 |
A |
2 |
2 |
2 |
1 |
மொழி இறுதியில் வரும் எழுத்துக்கள்
எத்தனை? |
100 |
101 |
102 |
103 |
103 |
|
|
|||||
|
38 |
A |
2 |
2 |
2 |
1 |
மஞ்சு' இச்சொல் ___________ போலி. |
முதற் |
இடை |
மொழியிடை |
மொழி இறுதி |
முதற் |
|
|
|||||
|
39 |
A |
3 |
3 |
2 |
1 |
தமிழுக்கும் ஆரியத்திற்கும் பொது எழுத்துக்கள்
எத்தனை? |
40 |
5 |
13 |
27 |
27 |
|
|
|||||
|
40 |
A |
3 |
3 |
2 |
1 |
ர ' என்னும் மெய்யை முதலிற்
கொண்ட மொழிகள் தமிழில் வரும்பொழுது எவ்வெழுத்துக்களைப் பெற்றுத் தெரியும் ? |
அ,இ,உ |
ம,வ |
ஆ,ஈ,ஊ |
ஆ,மா |
அ,இ,உ |
|
|
|||||
|
41 |
A |
3 |
2 |
2 |
1 |
பகாப் பதங்கள் எத்தனை எழுத்துக்களால்
அமையும்? |
2 முதல் 9 வரை |
2 முதல் 7 வரை |
2 முதல் 12 வரை |
6 முதல் 9 வரை |
2 முதல் 7 வரை |
|
|
|||||
|
42 |
A |
3 |
2 |
2 |
1 |
'தத்தம் ____________பகுதியாகும்.' |
பகாபதங்களே |
பகுபதங்களே |
சாரியைகளே |
இடுகுறிகளே |
பகாபதங்களே |
|
|
|||||
|
43 |
A |
4 |
2 |
2 |
1 |
சுட்டெழுத்துக்களைத் தேர்ந்தெடுக்க. |
அ,இ,உ |
எ,யா |
ஆ,மா,கோ |
ஆ,ஏ |
அ,இ,உ |
|
|
|||||
|
44 |
A |
4 |
2 |
2 |
1 |
”-------------------வரின் உக்குறள்
மெய்விட்டு ஓடும்.” |
உயிர் |
மெய் |
வல்லினம் |
மெல்லினம் |
உயிர் |
|
|
|||||
|
45 |
A |
4 |
3 |
2 |
1 |
”இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்
------------மிகும்.” |
க,ச,த,ப |
ங,ஞ,ந,ம |
ய,ர,ல |
உடம்படுமெய் |
க,ச,த,ப |
|
|
|||||
|
46 |
A |
4 |
3 |
2 |
1 |
சுவைப்புளி முன் எது மிகும்? |
யகர மெய் |
வல்லின மெய் |
மெல்லின மெய் |
இனமென்மை |
இனமென்மை |
|
|
|||||
|
47 |
A |
5 |
2 |
2 |
1 |
தேன்' என்னும் சொல் நிலைமொழியாக இருக்க,
வருமொழியில் மெல்லினம் வந்தால் கெடுவது எது? |
னகர மெய் |
வல்லின மெய் |
மெல்லின மெய் |
இடையின மெய் |
னகர மெய் |
|
|
|||||
|
48 |
A |
5 |
2 |
2 |
1 |
குயின்' என்னும் சொல் எந்தப் புணர்ச்சியில் இயல்பாகப்
புணரும்? |
விகாரம் |
வேற்றுமை |
இயல்பு |
அல்வழி |
வேற்றுமை |
|
|
|||||
|
49 |
A |
5 |
3 |
2 |
1 |
ய,ர,ழ முன்னர்க் க,ச,த,ப எந்தப் புணர்ச்சியில்
இயல்பாகும்? |
விகாரம் |
வேற்றுமை |
இயல்பு |
அல்வழி |
அல்வழி |
|
|
|||||
|
50 |
A |
5 |
3 |
2 |
1 |
ஆ, மா, கோ என்னும் சொற்கள் எதனோடு
புணரும்போது னகரச் சாரியைப் பெறும் ? |
சாரியைகளோடு |
உருபுகளோடு |
பெயரோடு |
வினையோடு |
உருபுகளோடு |
|
|
|||||
|
51 |
A |
1 |
4 |
3 |
1 |
அகத்தியம் எவ்வகை நூல்? |
முதல்நூல் |
சார்பு நூல் |
வழிநூல் |
விரி நூல் |
முதல்நூல் |
|
|
|||||
|
52 |
A |
1 |
4 |
3 |
1 |
பொருளால் பெயர் பெற்ற நூலைக் கண்டறிக.
|
அகப்பொருள் |
தொல்காப்பியம் |
நன்னூல் |
யாப்பருங்கலக்காரிகை |
அகப்பொருள் |
|
|
|||||
|
53 |
A |
1 |
4 |
3 |
1 |
தொகுத்துச் சொல்லப்பட்டவற்றை வேறுவேறாக வகுத்துச் சொல்வதைக் கண்டுரைக்க. |
வகைச் சூத்திரம் |
பிண்டச்சூத்திரம் |
குறிச் சூத்திரம் |
தொகைச்சூத்திரம் |
|
|
|
|||||
|
54 |
A |
2 |
4 |
3 |
1 |
ஆயுதம்___________ எனப்படும். |
மெய் |
தனிநிலை |
ஒட்டு |
மெய்ம்மயக்கம் |
தனிநிலை |
|
|
|||||
|
55 |
A |
2 |
4 |
3 |
1 |
சுட்டு எழுத்துக்களைத் தேர்ந்தெடுக்க. |
2 |
3 |
4 |
5 |
3 |
|
|
|||||
|
56 |
A |
2 |
4 |
3 |
1 |
உயிரெழுத்துக்கள் பிறக்குமிடம் எது? |
தலை |
கழுத்து |
மூக்கு |
மார்பு |
கழுத்து |
|
|
|||||
|
57 |
A |
3 |
4 |
3 |
1 |
'செய்' என்னும் ஏவல் வினைப் பகாப்
பதங்கள் எத்தனை? |
23 |
24 |
40 |
12 |
23 |
|
|
|||||
|
58 |
A |
3 |
5 |
3 |
1 |
வினைக்குறிப்பு முற்றுக்கள்
எவ்வாறு காலம் காட்டும்? |
நேர்மறை |
எதிர்மறை |
குறிப்பு |
வெளிப்படை |
குறிப்பு |
|
|
|||||
|
59 |
A |
3 |
5 |
3 |
1 |
ப்,வ் என்னும் மெய்கள் எந்த இடங்களுக்கான
இடைநிலைகள்? |
தன்மை |
முன்னிலை |
படர்க்கை |
மூவிடம் |
மூவிடம் |
|
|
|||||
|
60 |
A |
4 |
4 |
3 |
1 |
நிலைமொழியிலுள்ள உயிரையும் வருமொழியிலுள்ள
உயிரையும் உடன்படுத்தும் மெய் ---------- ஆகும். |
இடையின மெய் |
உடம்படுமெய் |
வல்லின மெய் |
மெல்லின மெய் |
|
|
|
|||||
|
61 |
A |
4 |
4 |
3 |
1 |
வன்றொடர்க்குற்றியலுகரத்திற்கானச்
சான்றினைக் கண்டறிக. |
தெள்கு கால் |
குரங்கு மனம் |
இருப்பு கடுமை |
எஃகு கடிது |
இருப்பு கடுமை |
|
|
|||||
|
62 |
A |
4 |
5 |
3 |
1 |
தெங்கு + காய் = --------------. |
தேங்காய் |
தெங்காய் |
தேரிக்காய் |
தெங்குக்காய் |
தேங்காய் |
|
|
|||||
|
63 |
A |
5 |
4 |
3 |
1 |
பெயருக்குப் பின் தன் பொருளைக் கொடுக்க
வருவது எது? |
வேற்றுமை உருபுகள் |
பெயர்கள் |
உவம உருபுகள் |
சாரியைகள் |
வேற்றுமை உருபுகள் |
|
|
|||||
|
64 |
A |
5 |
4 |
3 |
1 |
தொழிற்பெயர் போல் உகரச் சாரியைப் பெறுவதனை
இனம்காண்க. |
தெவ் |
மீன் |
நெல் |
இல் |
தெவ் |
|
|
|||||
|
65 |
A |
5 |
5 |
3 |
1 |
அன்னத்தை உணர்த்தும் 'எகின்' என்னும்
சொல் வேற்றுமைப் புணர்ச்சியில் ___________. |
இயல்பாகும் |
விகாரமாகும் |
இனமெல்லெழுத்து மிகும் |
உடம்படுமெய் தோன்றும் |
இயல்பாகும் |
|
|
|||||
|
|
|
|
|
|
|
SECTION-B |
|
|
|
|
|
|
|
|||||
|
66 |
B |
1 |
1 |
1 |
7 |
நூலின் வகைகளைக் கூறுக. |
|
|
|
|
|
|
|
|||||
|
67 |
B |
1 |
1 |
1 |
7 |
நூலுக்கான கொள்கைகளை வரிசைப்படுத்துக. |
|
|
|
|
|
|
|
|||||
|
68 |
B |
1 |
1 |
1 |
7 |
மாணாக்கர் அதை இலக்கணத்தை விளக்குக. |
|
|
|
|
|
|
|
|||||
|
69 |
B |
2 |
1 |
1 |
7 |
இன எழுத்துக்களை விளக்குக. |
|
|
|
|
|
|
|
|||||
|
70 |
B |
2 |
1 |
1 |
7 |
உயிர் எழுத்துக்கள் பிறக்கும் இடத்தை
பட்டியலிடுக. |
|
|
|
|
|
|
|
|||||
|
71 |
B |
2 |
1 |
1 |
7 |
மொழி இறுதி எழுத்துக்களைச் சான்றுகளுடன்
எடுத்துரைக்க. |
|
|
|
|
|
|
|
|||||
|
72 |
B |
3 |
1 |
1 |
7 |
ஓரெழுத்தொரு மொழிகளை விளக்குக. |
|
|
|
|
|
|
|
|||||
|
73 |
B |
3 |
1 |
1 |
7 |
பண்புப் பகுதிகளுக்கானச் சிறப்பு விதியை
எடுத்துக்காட்டுத் தந்து விளக்குக. |
|
|
|
|
|
|
|
|||||
|
74 |
B |
3 |
1 |
1 |
7 |
ஆரிய மொழி வடமொழியாவதற்கானச் சிறப்பு
விதியினைச்சுட்டுக. |
|
|
|
|
|
|
|
|||||
|
75 |
B |
4 |
1 |
1 |
7 |
இயல்பு புணர்ச்சி, விகாரப் புணர்ச்சிகளைச்
சான்றுடன் எடுத்துரைக்க. |
|
|
|
|
|
|
|
|||||
|
76 |
B |
4 |
1 |
1 |
7 |
உயிர்முன் உயிர் புணர்தலைச் சான்றுகளுடன்
எழுதுக . |
|
|
|
|
|
|
|
|||||
|
77 |
B |
5 |
1 |
1 |
7 |
மெய்யீற்றுப் பொதுவிதியினைச் சுட்டுக. |
|
|
|
|
|
|
|
|||||
|
78 |
B |
5 |
1 |
1 |
7 |
முதல்நிலைத் தொழிற்பெயருக்கும் ஏவற்கும்
சிறப்பு விதியினை விளக்குக. |
|
|
|
|
|
|
|
|||||
|
79 |
B |
5 |
1 |
1 |
7 |
தமிழ், தாழ் என்பவற்றிற்கானச்
சிறப்பு விதிகளை வரையறுக்க. |
|
|
|
|
|
|
|
|||||
|
80 |
B |
1 |
2 |
2 |
7 |
சூத்திரம் என்றால் என்ன விளக்குக.
|
|
|
|
|
|
|
|
|||||
|
81 |
B |
1 |
2 |
2 |
7 |
நூலுக்கானப் பத்து அழகுகளைக் கூறுக. |
|
|
|
|
|
|
|
|||||
|
82 |
B |
2 |
2 |
2 |
7 |
ஒற்றளபடை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
|
|
|
|
|
|
|
|
|||||
|
83 |
B |
2 |
3 |
2 |
7 |
மொழி முதற்போலி ,மொழி இறுதிப்
போலிகளைக் குறிப்பிடுக. |
|
|
|
|
|
|
|
|||||
|
84 |
B |
3 |
2 |
2 |
7 |
பெயர் இடைநிலைகளை எடுத்துக்காட்டுடன்
விளக்குக. |
|
|
|
|
|
|
|
|||||
|
85 |
B |
3 |
2 |
2 |
7 |
நிகழ்கால வினை இடைநிலை, எதிர்கால வினை
இடைநிலைகளைச் சான்றுகளுடன் இனம் காண்க. |
|
|
|
|
|
|
|
|||||
|
86 |
B |
4 |
3 |
2 |
7 |
உயிர் ஈற்று முன் வல்லினம் புணர்தலை
விளக்குக. |
|
|
|
|
|
|
|
|||||
|
87 |
B |
4 |
3 |
2 |
7 |
குற்றியலிகரம் ,முற்றியலுகரம்
முன் உயிரும், யகரமும் புணர்தலை இனம் காண்க. |
|
|
|
|
|
|
|
|||||
|
88 |
B |
5 |
2 |
2 |
7 |
வகர ஈறுக் குறித்துத் தொகுத்து எழுதுக. |
|
|
|
|
|
|
|
|||||
|
89 |
B |
5 |
3 |
2 |
7 |
வருமொழித் தகர, நகர திரிபுக்
குறித்துப் புலப்படுத்துக. |
|
|
|
|
|
|
|
|||||
|
90 |
B |
1 |
5 |
3 |
7 |
பாடம் கேட்டலுக்கான மரபுகளை எடுத்துரைக்க. |
|
|
|
|
|
|
|
|||||
|
91 |
B |
1 |
5 |
3 |
7 |
நூலுக்கான குற்றங்களைப் புலப்படுத்துக. |
|
|
|
|
|
|
|
|||||
|
92 |
B |
2 |
4 |
3 |
7 |
மொழி முதல் எழுத்துக்களைச் சான்றுகளுடன்
எழுதுக. |
|
|
|
|
|
|
|
|||||
|
93 |
B |
2 |
4 |
3 |
7 |
உயிரளபெடைகளை இனம்கண்டு எழுதுக. |
|
|
|
|
|
|
|
|||||
|
94 |
B |
3 |
4 |
3 |
7 |
இறந்த கால வினை இடைநிலையை விளக்குக. |
|
|
|
|
|
|
|
|||||
|
95 |
B |
4 |
4 |
3 |
7 |
உயிர் ஈற்று முன் வல்லினம் புணர்தலை
விளக்குக. |
|
|
|
|
|
|
|
|||||
|
96 |
B |
4 |
5 |
3 |
7 |
ஈகார ஈற்றுச் சிறப்புவிதியினைச் சான்றுகளுடன் கண்டுரைக்க. |
|
|
|
|
|
|
|
|||||
|
97 |
B |
4 |
5 |
3 |
7 |
திசைப் பெயருக்கானச் சிறப்பு
விதியினை மதிப்பிடுக. |
|
|
|
|
|
|
|
|||||
|
98 |
B |
5 |
4 |
3 |
7 |
உருபுகள் சாரும் இடங்களையும் வருவதற்கான
காரணங்களையும் மதிப்பிடுக. |
|
|
|
|
|
|
|
|||||
|
99 |
B |
5 |
5 |
3 |
7 |
உருபு புணரியல் வழி நின்று எண்ணுப்பெயருக்கானச்
சிறப்பு விதியினை இனம் காண்க. |
|
|
|
|
|
|
|
|||||
|
|
|
|
|
|
|
SECTION-C |
|
|
|
|
|
|
|
|||||
|
## |
C |
1 |
2 |
2 |
10 |
நூலுக்கு தேவையான முப்பத்திரண்டு உத்திகளை
விவரிக்க. |
|
|
|
|
|
|
|
|||||
|
## |
C |
1 |
2 |
2 |
10 |
நூலுக்கு எழுதப்படும் உரைகளைத் உரைக்க.
|
|
|
|
|
|
|
|
|||||
|
## |
C |
1 |
2 |
2 |
10 |
நல்லாசிரியர் இலக்கணத்தை விவரிக்க. |
|
|
|
|
|
|
|
|||||
|
## |
C |
2 |
3 |
2 |
10 |
சார்பெழுத்துகளின் வகைகளைத் தொகுத்து
எழுதுக. |
|
|
|
|
|
|
|
|||||
|
## |
C |
2 |
3 |
2 |
10 |
உடனிலை மெய்ம்மயக்கத்தினை விரிவாக
எழுதுக. |
|
|
|
|
|
|
|
|||||
|
## |
C |
2 |
3 |
2 |
10 |
முதல், சார்பு எழுத்துக்களின் மாத்திரை
அளவினைப் புலப்படுத்துக. |
|
|
|
|
|
|
|
|||||
|
## |
C |
3 |
2 |
2 |
10 |
பகுபத உறுப்புகளைச் சான்றுத் தந்துப்
புலப்படுத்துக. |
|
|
|
|
|
|
|
|||||
|
## |
C |
3 |
2 |
2 |
10 |
பகாப்பதம், பகுபதம் சான்றுகளுடன்
விளக்கியுரைக்க. |
|
|
|
|
|
|
|
|||||
|
## |
C |
4 |
3 |
2 |
10 |
அல்வழி ,வேற்றுமைப் புணர்ச்சி களைச்
சான்றுகளுடன் விவரிக்க. |
|
|
|
|
|
|
|
|||||
|
## |
C |
4 |
3 |
2 |
10 |
பொதுப் புணர்ச்சியினை எடுத்துக்காட்டுகளுடன் விரித்துரைக்க. |
|
|
|
|
|
|
||||||
|
## |
C |
5 |
2 |
2 |
10 |
ணகர, னகர ஈறுக் குறித்துக் கட்டுரை
வரைக. |
|
|
|
|
|
|
|
|||||
|
## |
C |
5 |
2 |
2 |
10 |
மகர ஈறு புணர்ச்சி குறித்தக்
கருத்துக்களைத் தொகுத்துரைக்க. |
|
|
|
|
|
|
|
|||||
|
## |
C |
1 |
4 |
3 |
10 |
மாணவனுக்கு தேவையான நூற்பயிற்சி முறைகளை
எழுதுக. |
|
|
|
|
|
|
|
|||||
|
## |
C |
1 |
4 |
3 |
10 |
ஆசிரியராக ஆகாதார் இலக்கணங்களை வகைப்படுத்துக |
|
|
|
|
|
|
|
|||||
|
## |
C |
2 |
5 |
3 |
10 |
எழுத்துக்கள் பிறக்கும் இடத்தை இனம்கண்டு
எழுதுக. |
|
|
|
|
|
|
|
|||||
|
## |
C |
2 |
5 |
3 |
10 |
வேற்றுநிலை மெய்ம்மயக்கத்தினை மதிப்பிடுக. |
|
|
|
|
|
|
|
|||||
|
## |
C |
3 |
5 |
3 |
10 |
இடைநிலை என்றால் என்ன? அதன் வகைகளைச்
சான்றுகளுடன் விவரிக்க. |
|
|
|
|
|
|
|
|||||
|
## |
C |
3 |
5 |
3 |
10 |
வடமொழியாக்கம் குறித்த நன்னூலாரின்
கருத்துக்களை மதிப்பிடுக. |
|
|
|
|
|
|
|
|||||
|
## |
C |
4 |
4 |
3 |
10 |
அகர ஈற்றுச் சிறப்பு விதிகளைத் தொகுத்தெழுதுக. |
|
|
|
|
|
|
|
|||||
|
## |
C |
4 |
4 |
3 |
10 |
குற்றுகர ஈற்றுச் சிறப்பு விதிகளை
மதிப்பிடுக. |
|
|
|
|
|
|
|
|||||
|
## |
C |
5 |
4 |
3 |
10 |
எண்ணுப்பெயர்களுக்கானச் சிறப்பு
விதிகள் குறித்துக் கட்டுரை வரைக. |
|
|
|
|
|
|
|
|||||
|
## |
C |
5 |
5 |
3 |
10 |
லகர, ளகர ஈறு குறித்தச் செய்திகளை
இனம் காண்க. |
|
|
|
|
|
|
|
|||||
|
## |
C |
5 |
5 |
3 |
10 |
உருபுப் புணர்ச்சி சிறப்பு விதிகளை
மதிப்பிடுக. |
|
|
|
|
|
|
|
|||||
Comments
Post a Comment